டைரக்டர் ஹரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த உறவினர்கள்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்று அதிகாலை 2 மணிக்கு டைரக்டர் ஹரியின் உறவினர்களான கார்த்திக் மற்றும் கருப்பசாமி அவரை தொடர்பு கொண்டு ஹரியின் வீட்டுக்கு மேல் வெடிகுண்டு வீசப் போவதாக மிரட்டியுள்ளனர். இதனையடுத்து டைரக்டர் ஹரி விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் அவர்கள் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், செக்ஷன் 75ன் கீழ் அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கம் 3 ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் டைரக்டர் ஹரி, விரைவில் சாமி 2 படத்தை தொடங்க உள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close