2 நடனத்திற்கு 1 கோடி சம்பளம் வாங்கிய பிரபு தேவா

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
டோலிவுட்டில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது சிரஞ்சீவி நடிக்கும் 'கைதி எண் 150 '. செலவுகளுக்கு அஞ்சாமல் லட்சங்களை அள்ளி விடுகிறார்களாம் பட தயாரிப்பாளர்கள். படத்தில் 2 பாடலுக்கு நடனம் ஆடவேண்டும் என்று பிரபுதேவாவை சிரஞ்சீவி கேட்டுள்ளார். தனக்கு நெருக்கமான சிரஞ்சீவியே கேட்டதால் ஓகே சொல்லி யிருக்கிறாராம் நடனபுயல். பிரபுதேவா குழுவின் 2 பாடல்களுக்கான ஆட்டத்திற்கு ரூ. 1 கோடி சம்பளம் தர உள்ளார்களாம். நடனத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கிய முதல் நடன இயக்குனர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close