தமிழில் தான் சிறந்த படங்கள்: ஐஸ் வைக்கும் ரன்யா ராவ்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கன்னடத்து பைங்கிளி ரன்யா ராவ் வாகா படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். "வாகா படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக பாராட்டுகள் வந்து குவிகின்றது. நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. நான் மும்பையில் வசித்து வருகிறேன். எனக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியதும் என் தோழிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். காரணம் இங்கு தான் சிறந்த படங்கள் எடுக்கப்படுகின்றது. எனக்கு பிடித்த இயக்குனர் என்றால் அது மணிரத்னம் தான்" என்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close