படம் லீக்காவதை தடுக்க 'ரெமோ'வின் புது முயற்சி

  நந்தினி   | Last Modified : 23 Aug, 2016 10:27 pm
சிவகார்த்திகேயன் -கீர்த்தி சுரேஷ் ஜோடியின் 'ரெமோ' படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகயுள்ளது. திருட்டு வீடியோ, ஆன்லைன் வெளியீடு ஆகியவற்றை தடுக்க புது முயற்சி செய்கிறார்கள் ரெமோ பட தயாரிப்பாளர்கள். வழக்கமாக இந்தியாவில் வெளியாகும் முந்தைய நாள், படம் வெளிநாடுகளில் வெளியிடப்படும். ஆனால், ரெமோ படம் இந்தியாவில் வெளியாகும் அன்றுதான் வெளியாகுமாம். இதன்மூலம் படத்தின் கதை, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தவிர்க்க முடியும் என்று நம்புகிறது ரெமோ டீம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close