வதந்திகள் வாயை மூடிய 'வரலாறு' பட நாயகி கனிகா

  நந்தினி   | Last Modified : 23 Aug, 2016 07:45 pm
'பைவ் ஸ்டார்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கனிகா. தமிழில் அதிக வாய்ப்புகள் அமையாத நிலையில், மலையாளத்தில் வெற்றி கரமாக நிறைய படங்கள் நடித்து வருகிறார். கனிகா தனது காதல் கணவர் ஷியாம் ராதாகிருஷ்ணனுடன் விவாகரத்து என்ற தகவல் காட்டுத்தீ போல மல்லுவுட்டில் பரவியது. "இந்த செய்தி ஒரு வதந்தி. இருவரும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறோம். விவாகரத்து செய்யப்போவதாக வந்த செய்தி பொய். திருமணமான புதிதில் எப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்தோமோ அப்படியே வாழ்ந்து வருகிறோம். வதந்திகளை நம்பவேண்டாம்" என்றிருக்கிறார் நடிகை கனிகா.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close