உழைப்பாளர்களின் உற்ற தோழி நயன்தாரா

  நந்தினி   | Last Modified : 24 Aug, 2016 10:18 am
சினிமா உலகில் உடன் பணியாற்றும் பல தொழிலாளர்களுக்கு உதவும் நடிகைகள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் நம்ம நயன்தாரா. பணியாளர் வீட்டு விஷேசங்களில் தவறாது கலந்து கொள்கிறாராம் நயன். படப்பிடிப்பு தளத்திலும் அனைவரிடமும் பேதகம் பார்க்காமல் பழகக்கூடியவர். எந்தப் படத்தில் நடித்தாலும் படப்பிடிப்பு முடியும் தருவாயில் அதில் பணியாற்றியவர்களுக்கு தன்னால் முடிந்த பரிசுகளையும் வழங்குவாராம். இதனால் நயன் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close