கோடியை தொட்டு விட்ட பிரியங்கா சோப்ரா

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் திரையுலகப் பிரபலங்களைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இன்ஸ்டாகிராமில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு அடுத்து பிரியங்கா சோப்ராவை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. இதனால் குஷியான பிரியங்கா தன் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் ஒரு கோடி பேர் தன்னைப் பின் தொடர்வதை குறிப்பிடும் வகையில் 'கூலிங் கிளாஸ்' கண்ணாடியில் 10 என்ற எண்ணைப் பொறித்த புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close