டோலிவுட்டில் டூயட் பாடும் ஹன்சிகா

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
டோலிவுட்டுக்கும் கோலிவுட்டுக்கும் தாவிக் கொண்டே இருப்பவர் நடிகை ஹன்சிகா. தமிழில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தெலுங்கு தேசத்தில் தடம் பதிக்க துடிக்கிறார் ஹன்சிகா. 'லுக்குனோடு' படத்தில் மஞ்சு விஷ்ணுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளாராம். கீதாஞ்சலி, திரிபுரா ஆகிய திகில் படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ் கிரண் 'லுக்குனோடு' படத்தை இயக்குகிறார். ஹன்சிகா- மஞ்சு விஷ்ணு ஜோடியாக நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close