புலனாய்வு நிருபரான ரித்திகா சிங்

  நந்தினி   | Last Modified : 24 Aug, 2016 03:22 pm
விஜய் சேதுபதி ஐடி ஊழியராக நடிக்க, கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என்.அன்பு செழியன் லேட்டஸ்ட்டாக தயாரிக்கும் படம் 'ஆண்டவன் கட்டளை'. காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கும் இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். 'இறுதிச்சுற்று' பட குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் துடிப்பான புலனாய்வு பத்திரிகை நிருபராக நடிக்கிறார். ஒரு மிகப்பெரிய குற்றத்தை துப்பறிந்து கண்டு பிடிக்கிறாராம் ரித்திகா. விஜய்சேதுபதி, ரித்திகா சிங் இரண்டு கேரக்டர்களை சுற்றி நடக்கிற கதை தான் மொத்த படமும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close