கர்ப்பமாக இருந்தால் என்ன? கொதிக்கும் கரீனா கபூர்!

  நந்தினி   | Last Modified : 24 Aug, 2016 08:57 pm
நடிகை கரீனா கபூர் - பாலிவுட் நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து நடித்து வருகிறார். கோல்மால் படங்களில் நடித்து வந்த கரீனா, 4-ம் பாகமான 'கோல்மால் அகெய்ன்' படத்தில் கர்ப்பமாக இருப்பதால் நடிக்க மாட்டார் என்று செய்தி வெளியானது. இதனால் கடுப்பான கரீனா, "நடிப்பை பற்றி கேளுங்கள். நான் கர்ப்பமாக இருக்கிறேன், இல்லை, உங்களுக்கு என்ன? கர்ப்பமாக இருந்தால் என்ன தவறு, நடிக்க கூடாதா?" என்று பொங்கி எழுந்திருக்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close