ரசிகர் ரஜினிக்கு ரீ-ட்விட் செய்த பி.வி.சிந்து

  நந்தினி   | Last Modified : 24 Aug, 2016 12:13 pm
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது தான் நாடு முழுவதும் ஹாட் டாக்காக இருக்கிறது. தற்போது அனைவரது மனதிலும் உச்சத்தில் இருக்கும் சிந்துவுக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் சிந்துவின் ரசிகராக மாறிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு ரீ-ட்விட் செய்த சிந்து, தன்னுடைய சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. தாங்யூ சோ மச் சார் என்று பதிவிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close