நடிகர் விஜயின் தந்தை மருத்துவ மனையில் அனுமதி

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சமுதாயம் சார்ந்த பிரச்னைகளை படமாக கொடுத்து வெற்றி கண்டவர் இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர். சமீபத்தில் 'நைய்யப்புடை' என்ற படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில், கேரள மாநிலம் சென்றிருந்த எஸ்.ஏ. சந்திரசேகர், அங்கு தங்கியிருந்த ஹோட்டல் குளியல் அறையில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவருக்கு முதுகு மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close