பணக்கார நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய நடிகை

  நந்தினி   | Last Modified : 24 Aug, 2016 06:02 pm
அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2016-ம் ஆண்டுக்கான அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 நடிகைகள் பட்டியலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம் பிடித்துள்ளார். ஆண்டுதோறும் வெளியாகும் இப்பட்டியலில் இந்திய நடிகை ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல்முறை. பெங்களூரைச் சேர்ந்த 30 வயதான தீபிகா, 65 கோடி ரூபாய் ஆண்டு வருவாயுடன் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளார். நடிப்பதற்கான சம்பளத்துடன் விளம்பரங்கள் மூலம் சம்பாதித்ததும் இப்பட்டியலில் தீபிகா இடம் பிடிக்க முக்கிய காரணமாக இருந்ததாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close