உயர்தர சலூன் ஆரம்பித்திருக்கும் எமி

  நந்தினி   | Last Modified : 24 Aug, 2016 05:45 pm
பாலிவுட் நடிகைகளே மெர்சல் ஆகும் அளவுக்கு எமி கவர்ச்சி காட்ட தயாராக இருந்து போதும் அங்கு எடுபடவில்லை. இதனால் அப்செட் ஆன எமி தனது சொந்த ஊரான இங்கிலாந்துக்கு ப்ரேக் எடுத்து சென்றுள்ளார். அங்குள்ள நண்பருடன் சேர்ந்து அழகு சாதன பொருட்கள் விற்பனை கூடத்தை தொடங்கி உள்ளார். இதுபற்றி எமி கூறும்போது, "பிரதான அழகு சாதன பொருட்கள் விற்பனை கூடத்துடன் உயர்தர சலூன் நிறுவுகிறேன். இதில் எனக்கு பணியாற்றுவதற்கு அதிக இடம் கிடைத்திருக்கிறது. நடிப்புக்கு பிறகு எனது மற்றொரு லட்சியம் இதன் மூலம் நிறைவேறும்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close