பார்த்திபனுக்கு கிடைத்த எள்ளுருண்டை!

  நந்தினி   | Last Modified : 24 Aug, 2016 07:54 pm
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது அறிவித்ததில் இருந்து திரையுலகமே அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இப்போது கமலை தொடர்ந்து இயக்குனர், நடிகர், கதாசிரியர் என சினிமாவில் முத்திரை பதித்த பார்த்திபனுக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் இயங்கிவரும் Rocheston Accreditation Institute என்ற அமைப்பு 'Distinguished director' என்ற விருதினை அவருக்கு வழங்கியுள்ளது. வழக்கமான பார்த்திபன் ஸ்டைலில், தனது முகநூலில் 'ஏழைக்கேத்த எள்ளுருண்டை' என்று பதிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close