ராதிகா அவமதிப்பு- பொங்கிய சரத்குமார்

  நந்தினி   | Last Modified : 24 Aug, 2016 06:39 pm
"'தர்மதுரை' படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். டைட்டில் கார்டில் சீனியர் நடிகையான ராதிகாவை அவமதித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. சீனியர்களுக்கு மரியாதை கிடைக்கும் என நம்புகிறேன்," என்று சரத்குமார் ட்விட்டரில் எழுதினார். அதன்பின் தர்மதுரை அருமையான படம்; அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என தயாரிப்பாளர் சுரேஷை சரத்குமார் ட்விட்டரில் பாராட்டியுள்ளார். இப்படி அந்நியன் மாதிரி மாறி மாறி பேசுனா நாங்க எனா பண்ணுவோம்?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close