கன்னடத்திலும் குத்தாட்டம் போடும் ஸ்ருதிஹாசன்

  நந்தினி   | Last Modified : 25 Aug, 2016 12:03 am
ஸ்ருதிஹாசன் 'ஜாக்வார்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கிறாராம். கன்னடம் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கன்னட நடிகர் நிகில் குமார் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், நடிகை ரம்யா கிருஷ்ணன் இதில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். டோலிவுட்டின் சார்மிங் பிரின்ஸ் மகேஷ் பாபுடன் 'ஆகடு' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய நடிகை ஸ்ருதிஹாசன் தான் கன்னட 'ஜாக்வார்' படத்திலும் குத்தாட்டம் போடவுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close