மலையாளத்தில் வில்லனாகும் ஆர்யா

  mayuran   | Last Modified : 24 Aug, 2016 08:57 pm
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வரும் ஆர்யா, பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவா இயக்கும் புதிய படத்தில் காட்டுவாசியாக நடிக்கவிருக்கும் ஆர்யா, இதற்கிடையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கவிருக்கும் ஒரு மலையாள படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 'தி கிரேட் பாதர்' என்று பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தை ஹனீப் அதேனி இயக்கவுள்ளார். மண்வாசனையோடு கிளம்பிட்டார் போல..

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close