கரீனாவிடம் சைப் அலிகான் சொன்ன அந்த கமெண்ட்!

  நந்தினி   | Last Modified : 25 Aug, 2016 10:39 am
கரீனா கர்ப்பம். இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற செய்திகள். உடனே கரீனாவின் மறுப்பு. இப்படி செய்திகள் கரீனாவை சுற்றியே வலம் வருகின்றன. சமீபத்திய பேட்டி ஒன்றில் கரீனா, தனது கணவர், நடிகர் சைப் அலிகான், டான் படத்தில் 'யே மேரா தில்...' என்ற பாடலில் நான் மிகவும் செக்ஸியாக இருந்ததாக சைப் சொன்னார். மேலும், பாடலில் நான் கொஞ்சம் குண்டாக இருந்தபோதும் செக்ஸியாக இருந்ததாக சொன்னது மிகப்பெரிய பாராட்டு. ரொம்ப மகிழ்ச்சியான தருணம் அது என்று சிலாகிக்கிறார் கரீனா. குட் பேமிலி..

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close