நஸ்ரியாவை பின்னுக்கு தள்ளிய மியா ஜார்ஜ்

  நந்தினி   | Last Modified : 25 Aug, 2016 10:56 am
திருமணத்திற்கு பிறகும் நஸ்ரியா மீண்டும் நடிப்பார், அதற்கு காதல் கணவர் பஹத் பாசிலும் ஒப்புதல் தந்துவிட்டார் என்று செய்திகள் பரவியது. வருவார் என்ற நஸ்ரியா இன்னும் நடிக்க வரவேயில்லை. காத்திருந்த ரசிக பெருமக்கள் பார்வை மியா ஜார்ஜ் பக்கம் திரும்பியுள்ளதாம். பேஸ்புக்கில் சுமார் 1 கோடி பேர் பின் தொடர்ந்த நஸ்ரியாவை இன்று 75 லட்சத்து 23 ஆயிரம் பேர் மட்டுமே பின் தொடர்கின்றனர். மலையாளம், தமிழ் இரு மொழிகளிலும் கலக்கும் நடிகை மியா ஜார்ஜை பேஸ்புக்கில் நஸ்ரியாவை விட கூடுதலாக 33 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்களாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close