தெலுங்கிலும் ஹிட்டாகும் 'பிரேமம்' படப் பாடல்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மலையாளத்தில் செம ஹிட்டடித்த 'பிரேமம்' படம் தெலுங்கிலும் பிரேமம் என்றே ரீமேக் செய்யப்பட்டுள்ளது. நாகசைதன்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், மடோனா செபஸ்டியன் அதே வேடங்களில் நடித்துள்ளனர். சாய் பல்லவியின் மலர் டீச்சர் வேடத்தில் நடிகை ஸ்ருதிஹாசன். படத்தில் இடம்பெறும் 'எவரே' எனும் பாடல் யூடூபில் வெளியிடப்பட்டது. சில நாட்களில் ஒரு மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். மலரே பாடலின் மெட்டுடன் உருவாக்கப்பட்டிருக்கும் 'எவரே' பாடலை விஜய் யேசுதாஸ் பாடியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close