மீண்டெழும் காமெடி புயல் வடிவேலு!

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நேரம் காலம் தெரியாமல், உசுப்பேத்தியதை நம்பி அரசியல் மேடைகளில் வாயால் கெட்டுப்போனவர் வடிவேலு. மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க இன்னமும் போராடி வருகிறார். விஷால், தமன்னா நடிக்கும் 'கத்திச் சண்டை' படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வடிவேலு இந்த படம் தன்னை தூக்கி நிறுத்தும் என நம்புகிறார். படப்பிடிப்பின் போதே வடிவேலுவின் சேஷ்டைகள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறதாம். வடிவேலு நாயகனாக நடிக்க உள்ள 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close