64-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய விஜயகாந்த்

  நந்தினி   | Last Modified : 27 Aug, 2016 06:50 am
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை நள்ளிரவு 12 மணிக்கு தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. விஜயகாந்த் தன் பிறந்தநாளை 'பசுமை இந்தியா புரட்சித் திட்டம்' மூலம் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 264 தொகுதிகளிலும் சுமார் இரண்டரை லட்சம் மரக் கன்றுகளை நட்டு கொண்டாட திட்டமிட்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் அவரது அலுவலகம் முன்பாக 5 மரக்கன்றுகளை நட்டு அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close