சாய் பல்லவிக்கு நூல் விட்ட நடிகர் சதீஷ்

  நந்தினி   | Last Modified : 25 Aug, 2016 06:35 pm
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிய காமெடி நடிகர் சதீஷ், 'ப்ரேமம்' நாயகி சாய் பல்லவியிடம் "நான் உங்கள் படத்தை 8 முறை பார்த்திருக்கிறேன். உங்கள் படம் என்றால் எனக்கு உயிர். உங்களை அவ்வளவு பிடிக்கும் எனக்கு" என ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளிவிட்டாராம். சமீபத்தில் இன்னொரு மலையாளக் கிளியான நடிகை கீர்த்தி சுரேஷுடன் மாலையும் கழுத்துமாக போஸ் கொடுத்த இவரின் போட்டோ அனைவரையும் ஜெர்காக்கியது குறிப்பிடத்தக்கது. சதீஷ், ரொம்பவே மலையாள கரையோரம் கவி பாடி வருகிறார் போல!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close