கிங் ஆப் கானுடன் ஜோடி சேரும் குயின்

  நந்தினி   | Last Modified : 25 Aug, 2016 08:10 pm
பாலிவுட்டின் கிங் ஆப் கான் ஷாரூக்கான் உடன் கங்கனா ரணாவத், நடிக்க இருப்பதாக வந்த செய்தியை கங்கனாவே உறுதி செய்திருக்கிறார். இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்குகிறாராம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா, சஞ்சய் படத்தில் நடிப்பது பற்றி கூறியிருப்பதாவது: "சஞ்சய் சார் என்னிடம், நானும், ஷாரூக்கான் இணைந்து நடிக்க வேண்டும் என்று கூறினார். நான் இதுவரை ஷாரூக்கான் உடன் நடித்தது இல்லை. அதனால் உடனடியாக இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close