அஜீத்துடன் நடிக்க ஆசை- 'ப்ரேமம்' அனுபமா

  நந்தினி   | Last Modified : 25 Aug, 2016 09:08 pm
மலையாளத்தில் மெகா ஹிட் கொடுத்த 'பிரேமம்' படத்தில் இளசுகளின் மனசை கொள்ளை அடித்தவர் நடிகை அனுபமா பரமேஷ்வரன். தெலுங்கு பிரேமத்திலும் அதே ரோலுக்காக கமிட்டாகி இருக்கிறார். இவர் சமூக வலைதளமான ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார். ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், அஜித் மற்றும் தனுஷ் பற்றி ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு சக நடிகர்களுக்கு தனுஷ் ஊக்கமளிக்க கூடிய நடிகர் என்றும், தல அஜீத்துடன் சேர்ந்து நடிக்க மிகவும் ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close