தனுஷால் ‘அக்னி நட்சத்திரம்’ இந்தி ரீமேக் டிராப் ஆனதா?

  நந்தினி   | Last Modified : 27 Aug, 2016 06:48 am
மணிரத்னத்தின் ப்ளாக் பஸ்டரான 'அக்னி நட்சத்திரம்' படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை பெற்று இயக்கவிருந்தார் பிஜோய் நம்பியார். இப்படத்தில் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான தனுஷ், கார்த்திக்கின் கதாப்பாத்திரத்தில் நடிப்பார் எனவும், 'அனாமிகா' படத்தில் நடித்த ஹர்ஷவர்தன், பிரபுவின் கதாப்பாத்திரத்தில் நடிப்பார் எனவும் கூறப்பட்ட நிலையில், தற்போது இப்படம் டிராப் ஆகிவிட்டதாக தெரிகிறது. அதிக படங்களில் கமிட் ஆகியிருப்பதால் தனுஷால் தேதி ஒதுக்க முடியவில்லை என்று காரணம் கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close