இசை ஆல்பத்தில் ஆடிய நடிகை இனியா

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
'எனது இந்தியா' என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் கணேஷ் பிரசாத். பரத்குமார் பாடல் எழுதி இயக்கியுள்ள ஆல்பத்தில் 'அசோக சக்கரம் பறக்குதடா, காணும் கனவுகள் பலிக்குதடா...' என்ற பாடல் ஹிட்டாகியுள்ளது. பிரபல பாடகர்கள் மனோ, நித்யஸ்ரீ மகாதேவன், முகேஷ், அபே ஜோத்புர்கர் ஆகியோர் பாடி உள்ளனர். வீடியோ ஆல்பத்தில் நடிகை இனியா, பாடகர்களுடன் ஆடியுள்ளனர். யூ டியூப்பில் வெளியான ஆல்பத்தை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர். நடிகை இனியா ஆடும் மூன்றாவது இசை ஆல்பம் இது. இனியாவை தியேட்டர்ல பாக்க முடியாதா இனி?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close