கபாலியைத் தொடரும் இளைய தளபதி

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இளைய தளபதி விஜய்யின் பெயரிடப்படாத 60-வது பட வேலைகள் பிசியாக நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போதே பட வியாபாரம் படு ஜோராக தொடங்கிவிட்டது. படத்தின் கேரளா வெளியீட்டு உரிமை IFAR என்ற நிறுவனத்தால் ரூ.6.25 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாம். கபாலி படத்தின் கேரள விநியோக உரிமை ரூ. 7.5 கோடிக்கு விற்பனையானது இங்கு கவனிக்கத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close