பாடல் வெளியீட்டு விழாவில் பொங்கிய எம்ஜிஆர் ரசிகர்கள்

  நந்தினி   | Last Modified : 26 Aug, 2016 01:40 pm
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் எவர் கிரின் படமான 'ரிக்‌ஷாக்காரன்' பட பாடல்கள் டிஜிட்டல் நுட்பத்தில் வெளியீட்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் தயாரிப்பாளருமான ஆர்எம் வீரப்பன் பேசும் போது ரஜினியை குறிப்பிட, கொதித்த எம்ஜிஆர் ரசிகர்கள், "தலைவரை பத்தி மட்டும் பேசு" என்று கூச்சலிட்டனர். பிறகு, எம்ஜிஆர் என பெயர் சொல்லி ஆர்எம்வி பேச, "பேர சொல்லாத, தலைவர்னு சொல்லு," என்று மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தார்களாம். ஐயோ பாவம் ஆர்.எம்.வி சார்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close