தர்ஷனுக்கு கடிதம் எழுதிய செரின்: பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 29 Sep, 2019 05:37 pm
bigg-bosstamil-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் செரின் அடிக்கடி கடிதம் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.  இதற்கிடையே பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த யாஷிகா மற்றும் மகத் செரினை கடிதம் எழுதுமாறு கூறினார். அதன்படி செரின் ஒரு கடிதம் எழுத அதை மற்றவர்கள் பார்க்க முற்படும் போது கடிதத்தை கிழித்து விட்டார் செரின். இந்நிலையில் இன்று போட்டியார்களை சந்திக்கும் கமல் அந்த கடிதத்தை தர்ஷன் படித்து விட்டதாக கமல்  கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close