மாமாங்கம் படத்தின் தமிழ் டீசர் வெளியிடும் தேதி குறித்த தகவல்!

  கண்மணி   | Last Modified : 02 Oct, 2019 08:04 pm
mamangam-teaser-release-date

மலையாளத்தில் மம்முட்டி நடித்து வரும் மாமாங்கம் திரைப்படம் சரித்திர பின்னணியில் உருவாகி உள்ளது. இப்படத்தை எம்.பத்மகுமார் என்பவர் இயக்கி வருகிறார். காவ்யா கம்பெனி சார்பாக வேணு குன்னபில்லி 
 என்பவர் தயாரித்து வருகிறார். இப்படம் கி.பி.1695 ஆம் ஆண்டு நடைபெறும் சில  உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

மார்ஷல் ஆர்ட்ஸ் கலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழ், தெலுங்கி, ஹிந்தி  ஆகிய மொழிகளின் டீசர் வரும் அக்டோபர்4ம் தேதி வெளியாகவுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close