பிகில் கதை தொடர்பான வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்றம் !

  கண்மணி   | Last Modified : 22 Oct, 2019 04:37 pm
high-court-to-investigate-bigil-story-case

அட்லீ - விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். ரசிகர்களிடைய மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கும் இந்த படம்  அக்டோபர் 25-ந் தேதி ரிலீசாக உள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்  நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படத்தின் கதை தனக்கு சொந்தமானது என இயக்குனர்  கே.பி.செல்வா என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம்: செல்வாவின் மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்தது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close