ஆக்சன்  ட்ரைலர்  எப்போது ரிலீஸ் தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 25 Oct, 2019 09:03 pm
action-movie-update

இயக்குனர்  சுந்தர் சியுடன் விஷால் இணைந்துள்ள  மூன்றாவது படம் ஆக்சன்.  ஆக்சன் திரில்லர் படமாக உருவாகும் இதில் தமன்னா நாயகியாக நடித்துள்ளார்.  

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள  இந்த படத்தில் ஐஸ்வர்யா லக்சுமி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள  இந்த படத்தின்  ட்ரைலர் தீபாவளியன்று (அக்டோபர் 27)  வெளியாகவுள்ளது.

 

— Trident Arts (@tridentartsoffl) October 25, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close