12 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ராஜேந்தர் வெற்றி

  அனிதா   | Last Modified : 24 Dec, 2019 01:37 pm
rajender-wins-by-12-votes

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற இந்த தேர்தலில் சரத்குமார், ராதாரவி, நடிகைகள் ராதிகா, பூர்ணிமா உள்ளிட்ட 532 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.  நடிகரும், இயக்குநனருமான டி.ராஜேந்தர் மற்றும் அருள்பதி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். 

இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செயலாளராகT.மன்னன், பொருளாளராக பாபு ராவ், துணை தலைவராக பங்களா சீனிவாசலு ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close