Soorarai Pottru Teaser:- மாஸாக வெளியான சூரரை போற்று டீஸர்

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 06:46 pm
soorarai-pottru-teaser

 நடிகர் சூர்யாவின் 38-வது திரைப்படமாக உருவாகியிருக்கும்  சூரரை போற்று திரைப்படத்தை  ‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மாஸான டீஸர் மாலை 5 மணிக்கு வெளியானது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close