பிரபல சீரியல் நடிகை தற்கொலை முயற்சி

  சாரா   | Last Modified : 16 Jan, 2020 01:29 pm
serial-actress-suicide-attempt

குடும்ப பிரச்சனை காரணமாக சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

                                                         


 கடந்த சில நாட்களுக்கு முன் கணவர் ஈஸ்வர் வரதட்சனை கேட்டு கொடுமை செய்வதாக அண்மையில் காவல்துறையிடம் ஜெயஸ்ரீ புகாரளித்திருந்தார். நடிகை ஜெயஸ்ரீ கொடுத்த புகாரையடுத்து ஈஸ்வரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாகவும், மன அழுத்தம் காரணமாகவும் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகை ஜெயஸ்ரீ தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

                                                                  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close