அந்த போட்டோவ ஏன் இப்ப போட்டீங்க? கழுவி ஊற்றும் நெட்டீசன்கள்

  சாரா   | Last Modified : 17 Jan, 2020 11:18 pm
netizens-critizies-julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பல ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்த அவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார் ..

 

                                                                
இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து முடிந்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது ஜூலி  போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜூலியை மரணகலாய் கலாய்த்து வருகின்றனர்.

                                            

 

 

                                                    

 

 

                                                            

 

 

                                                                       

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close