மாஸ்டர் பிளானுடன் ரிலீஸ் ஆகும் விஜய்யின் அடுத்த படம்!

  சாரா   | Last Modified : 20 Jan, 2020 03:50 pm
thalapathy-64-update

தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படம்  வசூலில் மிக பெரிய சாதனையை படைத்தது. பிகில் படத்தின் ரிலீஸ்க்கு முன்பே அடுத்த படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் நடிகர் விஜய்.  சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இரண்டு போஸ்டர்க்களை படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிட்டு இருந்தனர்.தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஒரு செய்தி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்து உள்ளதாம், இந்த தேதியை குறிக்க காரணம் ஏப்ரல் 9 படத்தின் ரிலீஸ், அதனை தொடர்ந்து புனித வெள்ளி, ஈஸ்டர் , தமிழ் புத்தாண்டு என பண்டிகை நாட்கள் வருவதால் படத்தின் வசூல் சாதனையில் புது உச்சம் தொடும் என படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close