[X] Close

Bigg boss tamil 2

பழைய போட்டியாளர்களின் வருகை: பிக்பாஸ் ப்ரோமோ 2, 3

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சென்ற சீசன் போட்டியாளர்களான காயத்திரி ரகுராம், வையாபுரி, சினேகன், சுஜா, ஆரத்தி ஆகியோர் வருகின்றனர். மேலும் கேட்டுக் கொண்டதன் படி ஐஸ்வர்யா இந்த வாரம் நேரடி நாமினேஷன் செய்யப்படுகிறார்.

[X] Close