[X] Close

Bigg boss tamil 2

மக்களிடம் விளையாடி பார்ப்போமா: பிக்பாஸ் பிரோமோ 3

தொடர்ந்து எவிக்‌ஷன் நாமினேஷன்களில் இருந்து தப்பித்து வரும் ஐஸ்வர்யா, இந்த வாரமாவது மக்களிடம் விளையாடி பார்க்க வேண்டும் என்று ரித்விகா கூறிக்கொண்டு இருக்கிறார். அதற்கு ஐஸ்வர்யாவும் ஒப்புக்கொள்கிறார்.

[X] Close