Bigg Boss Promo: பிக்பாஸ் வீட்டில் சண்டையாம்!

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2018 12:24 am

bigg-boss-promo-we-can-expect-first-fight-in-house-today

பிக்பாஸ் இன்றைய பிரோமிவில் தாடி பாலாஜிக்கும் அவர் மனைவி நித்யாவுக்கு இடையே வாக்குவாதம் நடப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

பிக்பாஸ் வீட்டில் முதல் இரண்டு நாட்கள், பெரிதாக எந்த சலசலப்பும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று முதல் சண்டை தொடங்கும் என்பதை இன்றைய முதல் பிரோமோ வீடியோ காட்டுகிறது. (அதற்குத்தானே பிக்பாஸ் ஆசைப்பட்டார்...)

வீட்டில் இருக்கும் கணவன் - மனைவியான பாலாஜிக்கும், நித்யாவுக்கும்  இடையே பொரியலில் வெங்காயத்தை சேர்ப்பதில் சண்டை. பாலாஜி பல்லைக்கடித்துக்கொண்டு 'பொரியல்ல வெங்காயம் போடனுமா இல்லையா" என்று நித்யாவிடம் கேட்கிறார். சொந்த பிரச்னையை எல்லாம் இங்கே காட்டவேண்டாம் என காட்டமாக கூறுகிறார் மும்தாஜ். ஒரு வெங்காயத்தை வைத்து பிரச்னையை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.