Bigg Boss Promo: மும்தாஜை டென்ஷனாக்கும் பாலாஜியின் மனைவி

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2018 12:24 am

bigg-boss-promo-nithya-irritating-mumtaz

பிக்பாஸ் வீட்டில் நேற்று பொறியலில் வெங்காயம் போடலாமா வேண்டாமா என்ற போர் நடந்தது. நேற்றோடு முடிந்து விடும் என்று நினைத்த இந்தசண்டை இன்றும் தொடர்வதை காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது இன்றைய நிகழ்ச்சிக்கான பிரோமோ.

அந்த வீடியோவில்  நித்யா காலையிலேயே நேற்றைய பிரச்னை குறித்து பேசுகிறார். மார்னிங் டயர்ட்னஸ் கொண்ட மும்தாஜ் அவரால் டென்ஷனாகிறார். எப்போதும் நித்யா விஷயத்தில் விலகி போகும் பாலாஜி இன்று விவாதத்தில் இணைவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close