#BiggBoss Promo : பிக்பாஸ் வீட்டின் தலைவியாகும் நித்யா

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 10:19 am

biggboss-promo-nithya-becomes-leader-of-the-house

இன்றைய பிரோவில் பிக்பாஸ் வீட்டின் தலைவியாக நித்யா நேரடியாக தேர்வு செய்யப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளனர்.

சனி, ஞாயிறு கிழமைகளில் கமல் அககண் வழியாக போட்டியாளர்களுடன் பேசி முடித்துவிட்டார். பிக்பாஸ் 2ம் பாகம் தொடங்கி முழுதாக ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் இன்று வீட்டின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படுவார். மேலும்முதல் எவிக்‌ஷனுக்கான நாமினேஷன்களும் நடைபெறும்.

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் பிரமோவில் போட்டியாளர்கள் எவிக்‌ஷனுக்காக நாமிநேட் செய்கின்றனர். அதில், மும்தாஜ், அனந்த் வைத்தியநாதனின் பெயரை பலர் கூறுகின்றனர். 

அடுத்ததாக வீட்டின் தலைவி பொறுப்பு நேரடியாக நித்யாவிற்கு வழக்கப்படுவதாக வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close