இந்த வாரம் வெளியேறப்போவது மும்தாஜா? - பிக்பாஸ் ப்ரோமோ2

  திஷா   | Last Modified : 02 Jul, 2018 01:19 pm
bigg-boss-promo-2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 - வது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வீட்டில் வழக்கம் போல் இன்று நாமினேஷன் நாள். அதில் ஜனனி மும்தாஜை சொல்கிறார், மும்தாஜ் ஜனனியை சொல்கிறார், வைஷ்ணவி மகத்தை நாமினேட் செய்கிறார், காரணம் அவர் மரியாதை குறைவாக இருக்கிறார் என்கிறார். 

என் மைண்ட்ல யாருமே வரல என்கிறார் ஐஸ்வர்யா. அநேகமாக இந்த வாரம் எலிமினேஷனுக்கு வைஷ்ணவி நாமினேட் செய்யப்படுவார் என்றே தோன்றுகிறது. பிக்பாஸ் சொல்வது போல், பொறுத்திருந்து பார்ப்போம்.
 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close