#BiggBoss Promo: முத்தம் கேட்கும் மகத்!

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 11:37 am
biggboss-promo-mahat-asks-kiss-from-yaashikka

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் 3வது வாரம் நேற்று தொடங்கியது. வைஷ்ணவி வீட்டின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதல் டாஸ்க் இன்று நடைபெறும். 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான பிரோமோவில் அந்த டாஸ்க் நடக்கும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. அப்போது எதிரணியில் இருக்கும் யாஷிக்காவிடம் டாஸ்க்கை விட்டுக்கொடுக்க முத்தம் கேட்கிறார் மகத்.

இதை பார்த்து  மும்தாஜ் கோபப்பட்டு மகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அமைந்துள்ளன. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close