#BiggBoss Promo: பாலாஜி-நித்யா ரொமான்ஸ்!

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 02:32 pm

biggboss-promo-changes-in-balaji-s-activities-after-kurumpadam

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தொடர்ந்து பாலாஜி- நித்யா இடையே நடந்த சண்டை காட்சிகள் தான் அதிகமாக காட்டப்பட்டன. மேலும் சண்டையின் போதெல்லாம் பாலாஜி தகாத வார்த்தைகளில் நித்யாவை திட்டியது அவரை இந்த வார எவிக்‌ஷன் நாமினேஷன் லிஸ்டில் சேர காரணமாக இருந்தது.  

கடந்த வாரம் பாலாஜி செய்த தவறை சுட்டிக்காட்ட,  கமல் குறும்படத்தை காட்டினார். கமல் அறிவுரைக்கு பிறகு பாலாஜியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. இந்நிலையில் இன்றைய இரண்டாவது பிரோமோவில் தனியாக டாஸ்க்கை செய்யும் நித்யாவுக்கு பாலாஜி ஜூஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் எப்போதும் நித்யாவை பற்றி மற்றவர்களிடம் தவறாகவே பேசும் பாலாஜி, இன்றைய பிரோமோவில் அதற்கு மாறாக நடந்துகொள்கிறார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.