• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

#BiggBoss Promo: விஷபாட்டில் ஜனனியின் விஷமம்

  திஷா   | Last Modified : 04 Jul, 2018 12:38 pm

bigg-boss-promo-1

தமிழ் தொலைக்காட்சிகளில் முக்கியமான ரியாலிட்டி 'ஷோ'வாக கருதப் படுவது பிக்பாஸ். ஆனால் முதல் சீஸனைப் போல் இந்த சீஸனில், பொழுதுபோக்கும் விறுவிறுப்பும் இல்லை என்பது தான் ஒட்டு மொத்த ரசிகர்களின் குற்றச்சாட்டு. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளும் பெரிதாக ஈர்க்கவில்லை. 

இந்நிலையில் தற்போது டேங்கிலிருந்து தண்ணீர் வெளியேறாமல், கையால் அடைக்கும் டாஸ்க் நடந்துக் கொண்டிருக்கிறது. இதனை ஹவுஸ்மேட்ஸ் இரண்டு அணியாக பிரிந்து செய்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது வந்துள்ள ப்ரோமோவில், 'டேனிக்கு டக்குன்னு இங்கிலீஷ் பேசுற மைண்ட் செட் இருக்கு, அத நோட் பண்ணிட்டே இருக்கணும்' என எதிரணியைச் சேர்ந்த ஜனனி தனது டீம் மேட்ஸிடம் சொல்கிறார். 

'ஜனனி ரொம்ப பாக்குறாங்க, சின்ன சின்ன விஷயத்துக்குக் கூட ரொம்ப பண்றாங்க என ரித்விதா அவரது குழுவினரிடம் சொல்கிறார். 

ப்ரோமோவின் கடைசியில் ஆனந்த் வைத்தியநாதன், 'என்ன ஜனனி உனக்கு விஷ பாட்டில்ன்னு ஏன் பேர் வச்சாங்கன்னு இப்போ தான் புரியுது' என்கிறார். ஒவ்வொருவரின் ஒரிஜினல் கேரக்டர்கள் வெளிப்படும் நேரம் வந்திருக்கிறது. என்ன நடக்கிறது எனப் பார்ப்போம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close