இழப்பா? தக்கவைப்பா? - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 07 Jul, 2018 04:59 pm
bigg-boss-promo-1

பிக்பாஸின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி விட்டது. இந்த வாரம் நடந்த விஷயங்களை தொகுத்து வழங்க கமலும் ரெடியாகி விட்டார். பிக்பாஸ் வீட்டில் நடந்து முடிந்த விஷயங்களை ஹவுஸ்மேட்ஸிடம் விசாரித்து ரசிகர்களை குஷிப்படுத்துவார். 

வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களது அன்புக்குரியவர்களை நினைத்து கண்கலங்கினார்கள். 'இழந்ததையே நினைச்சு அழுதுட்டு இருந்தோம்னா இருக்கிறத தக்க வச்சுக்க முடியாம போய்ரும், இருக்குறத தக்க வச்சுக்கப் போறாங்களா? இல்ல தவற விட போறாங்களா? இன்று இரவு பார்ப்போம்' என்கிறார் கமல். 

நாமும் காத்திருப்போம் சில குறும்படங்களுக்காக.  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close