• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

#BiggBoss Promo: முதல் சிறைத் தண்டனை யாருக்கு?

  Newstm News Desk   | Last Modified : 08 Jul, 2018 01:33 pm

biggboss-promo-anand-got-chance-to-put-one-contestant-in-jail

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய பிரோமோவில் வீட்டில் ஒருவருக்கு சிறைத்தண்டனை கொடுக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

2வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாகி விட்டதாக கமல் நேற்றைய நிகழ்ச்சியில் கூறினார். உண்மையில் இன்றைய பிரோமோவை பார்க்கும் போது இன்று முதல் விறுவிறுப்பு கூடும் என்று தோன்றுகிறது. 

வெளியாகி உள்ள பிரோமோவில் கமல் அசத்தலாக உடையணிந்து போட்டியாளர்களிடம் பேசுகிறார். அனந்த் வைத்தியநாதனும் ஒரு பெரிய பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அவர் அந்த வீட்டில் யார் வரம்பு மீறி இருக்கிறார்களோ அவருக்கு ஜெயில் தண்டனை கொடுக்கலாம் என்ற வாய்ப்பை தருகிறார் கமல். 

அனந்த் ஒரு பெயரை கூற ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அதிர்ச்சியடைகின்றனர். முதல் சிறைதண்டனையை பெற போவது யார்? 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close